Tuesday, June 15, 2010

முதல் பதிப்பு

நீண்ட நாள் யோசனை, ஒரு blog ஒன்று இணையத்தளத்தில் எழுத வேண்டும் என்று. இதே கணிணியில் பல வேலைகள் செய்திருந்தாலும், blog ஒன்று எழுத நினைக்கையில் keyboard பட்டன்கல் மேல் விரலுக்கு இருந்த காதல் இன்று இல்லை. மனதில் ஓடி கொண்டிருந்த எண்ணங்கள் எழுத்தாக மாற்ற முடியவில்லை. அதையும் தண்டி புனிதமானது புனிதமனது .........sorry கொஞ்சம் over'ஆ போய்டுச்சு. இதோடு இன்றைக்கு முடித்து கொள்கிறேன் ...திரும்ப meet பண்ணுவோம்.